
ஒரு மாபெரும் தலைவரை நாடு இழந்துவிட்டது. இது ஒரு வருத்தமான செய்தி என்றாலும் எல்லாரும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒரு இழப்பு தான். ஏனென்றால் அவருக்கு வயது 95 ஆகிறது.
இவரை போன்றொரு தன்னலமற்ற தலைவரை பெறுவது மிக கடினம்.
இவரது உடல் பிரிந்தாலும் அவருடைய கொள்கை என்றும் வாழும். அவருடைய கொள்கைக்கு என்றும் வயதாகாது அது நிலைத்து நிற்கும்.
என்னுடைய அஞ்சலியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment