எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, February 13, 2009

காதலர் தின நல்வாழ்த்துக்கள்

காதல் என்பது மிக அழகான ஒரு விஷயம். காதலுக்கு விளக்கம் என்றால் அதை போல் சிக்கலான விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது.

யாரிடமாவது காதலிப்பவர்களை கேளுங்களேன் காதல் என்றால் என்ன?

கீழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும் இவருடைய காதல் அனுபவத்தை கேட்போம்.

காதல் என்பது


இப்படி பல்வேறு விதமாக சொல்வார்கள்.

அதனால் தான் அதை ஒரு சிக்கலானது என்றேன்.

காதல் தேவை.

காதலிக்க வேண்டும் எல்லோரும். காதல் இல்லையென்றால் நாம் வெறும் ஜடம் தான் என்னை பொருத்த வரையில்.

காதலர்களுக்கு என்னுடைய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

1 comment:

ராம்சேனாதிபதி said...

நைனா

இப்ப இன்னாங்கிற?

காதலு வேணுங்கிறியா? இல்லாக்காட்டி, உனக்கு காதலிக்க காதலி வேணுங்கிறியா?

கரீக்டா சொல்லுபா!